தூய ஆரோக்கிய அன்னை பெருவிழா
  • Home
  • தூய ஆரோக்கிய அன்னை பெருவிழா

Save

22-09-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்15.30 மணிக்கு ஆரோக்கிய அன்னையின் வருடாந்த திருவிழாத் திருப்பலியும், அன்னையின் திருச்சுரூபப் பவனியும், ஆசீரும் இடம்பெறும்.
Église de Bon Pasteur Avenue des Cerisiers 2
1008 Prilly, Suisse
தொடர்புகளுக்கு : இயக்குநர் 079 648 00 09

அன்னையின் ஆசீரைப் பெற உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Share:

More Posts

பேர்ண் பணியக பாதுகாவலர் புனித சூசையப்பர் திருவிழா
எதிர்நோக்கின் திருப்பயணிகளின் திருப்பயணம்
புனித லூர்து அன்னை திருவிழா