மறைஅறிவுப் போட்டி-2025
அன்பான பெற்றோரே, மறையாசிரியர்களே, பிள்ளைகளே! இறை இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்தக்கள்.
மீண்டும் ஒரு மறைஅறிவுப் போட்டி-2025 வழியாக உங்களைச் சந்திக்கின்றோம். கடந்த பல ஆண்டுகளாக உங்கள் பிள்ளைகளை மறைஅறிவுப் போட்டிகளுக்காக பொறுப்புணர்வுடனும், மிகுந்த சிரமத்தோடும், நல் ஆர்வத்தோடும் பயிற்றுவித்து வருகின்ற உங்களுக்கு எமது பாராட்டுக்கள். இவ்வாண்டிற்கான மறையறிவுப் போட்டிகளிலும் அதே ஆர்வத்துடன் பிள்ளைகள் பங்கேற்பதை ஊக்குவியுங்கள்.
பிரிவு
வரி வடிவில்
ஒலி வடிவில்
வயது (பிறந்த ஆண்டு)