திருமண ஆயத்த வகுப்பு
  • Home
  • திருமண ஆயத்த வகுப்பு

Save

2024ம் ஆண்டு திருமணம் செய்யவிருப்பவர்களுக்கான திருமண ஆயத்த வகுப்பு 07-09-2024 சனிக்கிழமை ஓல்ரன் புனித மரியன்னை ஆலய மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும். இந்நிகழ்வில் பங்குகொள்ளவிரும்புபவர்கள் என்னுடைய வாட்ஸ்அப் தொலைபேசி (004179648009) ஊடாக தங்கள் பெயர் விபரங்களை 31-08-2024 ம் திகதிக்கு முன்னதாக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அருட்பணி. ஆ. யூட்ஸ் முரளிதரன்

ஆன்மீக இயக்குனர்,

சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம்.

Katholische Kirche Olten Engelbergstrasse 25
4600 Olten

Share:

More Posts

புனித அந்தோனியார் திருவிழா(பாசல் பணியகம்)
புனித லூர்து அன்னை திருவிழா (ஆர்கவ் பணியகம்)
புனித பேதுரு திருவிழா (லுட்சேர்ண் பணியகம்)