மறை அறிவுப் போட்டிகள் – 2024
  • Home
  • மறை அறிவுப் போட்டிகள் – 2024

Save

அன்பான பெற்றோரே, மறையாசிரியர்களே, பிள்ளைகளே! இறை இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்தக்கள்.
மீண்டும் ஒரு மறைஅறிவுப் போட்டி-2024 வழியாக உங்களைச் சந்திக்கின்றோம். கடந்த பல ஆண்டுகளாக உங்கள் பிள்ளைகளை மறைஅறிவுப் போட்டிகளுக்காக பொறுப்புணர்வுடனும், மிகுந்த சிரமத்தோடும், நல் ஆர்வத்தோடும் பயிற்றுவித்து வருகின்ற உங்களுக்கு எமது பாராட்டுக்கள். இவ்வாண்டிற்கான மறையறிவுப் போட்டிகளிலும் அதே ஆர்வத்துடன் பிள்ளைகள் பங்கேற்பதை ஊக்குவியுங்கள்.

போட்டிகளுக்கான விளக்கங்களை , விதிமுறைகளை தெளிவாக வாசித்தறிந்து உள்வாங்கிக் கொள்ளவும். அவை

 

விண்ணப்பப்படிவம்

 

பிரிவு1 வரி வடிவில் ஒலி வடிவில் 6வயது(2018)
பிரிவு2 வரி வடிவில் ஒலி வடிவில் 7வயது(2017)
பிரிவு3 வரி வடிவில் ஒலி வடிவில் 8வயது(2016)
பிரிவு4 வரி வடிவில் ஒலி வடிவில் 9வயது(2015)
பிரிவு5 வரி வடிவில் ஒலி வடிவில் 10வயது(2014)
பிரிவு6 வரி வடிவில் ஒலி வடிவில் 11வயது(2013)
பிரிவு7 வரி வடிவில் ஒலி வடிவில் 12வயது(2012)
பிரிவு8 வரி வடிவில் ஒலி வடிவில் 13வயது(2011)
பிரிவு9 வரி வடிவில் ஒலி வடிவில் 14வயது(2010)
பிரிவு10 வரி வடிவில் ஒலி வடிவில் 15வயது(2009)
பிரிவு11 வரி வடிவில் ஒலி வடிவில் 16வயது(2008)
பிரிவு12 வரி வடிவில் ஒலி வடிவில் 17வயது(2007)
பிரிவு13 வரி வடிவில் ஒலி வடிவில் 17வயதுக்கு மேற்பட்ட அனைவரும்(2006)

Share:

More Posts

புனித லூர்து அன்னை திருவிழா
புனித சூசையப்பர் திருவிழா
தவக்கால சிறப்பு வழிபாடு