மறை அறிவுப் போட்டிகள் – 2025
  • Home
  • மறை அறிவுப் போட்டிகள் – 2025

Save

மறைஅறிவுப் போட்டி – 2025

அன்பான பெற்றோரே, மறையாசிரியர்களே, பிள்ளைகளே!

இறை இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு மறைஅறிவுப் போட்டி-2025 வழியாக உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. கடந்த பல ஆண்டுகளாக உங்கள் பிள்ளைகளை மறைஅறிவுப் போட்டிகளுக்காக பொறுப்புணர்வுடனும், மிகுந்த சிரமத்தோடும், நல் ஆர்வத்தோடும் பயிற்றுவித்து வருகின்ற உங்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள். இவ்வாண்டிற்கான மறையறிவுப் போட்டிகளிலும் அதே ஆர்வத்துடன் பிள்ளைகள் பங்கேற்பதை ஊக்குவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

போட்டிப் பிரிவுகளும் பாடத்திட்டங்களும்

பிரிவு வரி ஒலி வயது 
1 6 வயது (2019)
2 7 வயது (2018)
3 8 வயது (2017)
4 9 வயது (2016)
5 10 வயது (2015)
6 11 வயது (2014)
7 12 வயது (2013)
8 13 வயது (2012)
9 14 வயது (2011)
10 15 வயது (2010)
11 16 வயது (2009)
12 17 வயது (2008)
13 17+ (2007க்கு முன்)

Share:

More Posts

பேர்ண் பணியக பாதுகாவலர் புனித சூசையப்பர் திருவிழா
எதிர்நோக்கின் திருப்பயணிகளின் திருப்பயணம்
புனித லூர்து அன்னை திருவிழா