புனித அந்தோனியார் திருவிழா
  • Home
  • புனித அந்தோனியார் திருவிழா
சப்கவுசன் பணியக புனித அந்தோனியார் திருவிழா 22-06-2024 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சப்கவுசன் புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

Save

அருட்பணி. சந்திரகாந்தன், சப்கவுசன் பங்குத்தந்தை அருட்பணி. பியூஸ் ட்ரொக்ஸ்லர், அருட்பணி. மத்தியூ தோமஸ், அருட்பணி. அன்ரனி சோசை, எமது ஆன்மிக இயக்குனர் அருட்பணி. முரளிதரன் ஆகியோர் இணைந்து திருவிழாத்திருப்பலியினை ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலியினைத் தொடர்ந்து புனித அந்தோனியாரின் திருச்சுரூப பவனி நடைபெற்றது. இறுதியாக இலங்கை ஆயர் மன்றத்தலைவர் மேதகு. ஹரால்ட் அன்ரனி பெரேரா ஆண்டகையினால் திருச்சுரூப ஆசீர் வழங்கப்பட்டது. இத்திருவிழாவிற்கு ஏனைய மானிலங்களைச் சார்ந்த பணியக இறைமக்களும் உணர்வுபூர்வமாக பங்கேற்று புனிதரின் ஆசீரைப் பெற்று மகிழ்ந்தனர்.

 

 

 

 

 

 

   

 

 

 

 

 

 

 

   

 

   

 

   

 

   

 

   

 

   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Share:

More Posts

புனித அந்தோனியார் திருவிழா(பாசல் பணியகம்)
பேர்ண் பணியக பாதுகாவலர் புனித சூசையப்பர் திருவிழா
எதிர்நோக்கின் திருப்பயணிகளின் திருப்பயணம்